வேலைக்கு புறப்படும் போது தகராறு செய்த கேட்.. அடித்து நொறுக்கிய ராக்..! - Seithipunal
Seithipunal


பிரபல ஹாலிவுட் திரையுலக நடிகராக இருந்து வருபவர் டுவைன் ஜான்சன். இவரை ராக் என்று கூறினால் அனைவருக்கும் தெரிந்த நபர். ஏனெனில் இவர் டபிள்யூ.டபிள்யூ.இ  நிகழ்ச்சியில் அறிமுகமாகி, ரசிகர்கள் மூலமாக ராக் என்று அன்போடு அழைக்கப்பட்டார். 

இவர் பாஸ்ட் அன்ட் பியூரியஸ், ஜுமான்ஜி, ஸ்கேர்ப்பியன் கிங் போன்ற பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது குறித்த பதிவில் இவரது வீட்டின் கதவை ஆத்திரத்தில் உடைத்ததாக கூறியுள்ளார். 

மேலும், வாயில் கதவை திறப்பதற்கான ஹைட்ராலிக் அமைப்பு செயல்படாத நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும், இது போன்று எப்போதும் ஏற்படாத நிலையில், முதல் முறையாக கதவின் தானியங்கு அமைப்பு தகராறு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

View this post on Instagram

Well here’s the destruction 🤦🏽‍♂️ I left behind after pulling my gates off myself and going to work. This footage was taken from my security after I had already left and he arrived on the scene. The second video is of our technicians and welders carrying one of the gates and placing it gently in the grass. As you guys know from my last post, there was a power outage at my house, causing my gates to not open. Sure as hell wasn’t my best hour, but there were a lot of people waiting for me at work so I did what I had to do, hopped in my pick up and went to work. Maybe next time I’ll just hop the gates and call an Uber. Actually, no I won’t. There’s no fun in that 😈 Jokes aside, THANK YOU to the techs and welders who mobilized very quickly in the morning to come over and take care of the destruction. Thank you, gentlemen. Just one of those days where I wasn’t in the mood. We’ve all been there. 🥃 #ripgates

A post shared by therock (@therock) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Dwayne Johnson Rock damaged his house gate due to Tension


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->