அஜித்தின் சம்பளமும், ஒட்டுமொத்த சொத்தும் இத்தனை கோடியா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித் குமார். தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்தே இயக்கி வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரானா ஊரடங்கு காரணமாக முடங்கி போய்யுள்ளது. கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தை பற்றி நமக்கு தெரியாத விஷயங்லே கிடையாது. ஆனால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என பலரது கேள்வியாக உள்ளது. அதை பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் 40 கோடியாம்.மேலும் அஜித் வைத்திருக்கும் லாம்போகினி மற்றும் பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார்களின் விலை மதிப்பு சுமார் 5 கோடி இருக்குமாம். கார் மட்டுமில்லாமல் ஏப்ரிலியா கபோனார்ட் பைக் மற்றும் பிஎம்டபிள்யூ கே 1300 எஸ் பைக் வைத்துள்ளாராம்.

மேலும் இவரின் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடியில் இருந்து 20 கோடியாம். அஜித்தின் முழு சொத்து மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் இருக்குமாம். எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ajith total assert value


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal