பிரபல பாப் பாடகர், நடிகருக்கு கரோனா உறுதி.. இன்ஸ்டாவில் கண்ணீர் பதிவு.!! - Seithipunal
Seithipunal


பிரபலமான அமெரிக்க பாப் பாடகர் மற்றும், ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஆரோன். இவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதியாக கூறியுள்ளார். 

மேலும், இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, எனக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது. சளியும் இருந்தது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். 

View this post on Instagram

Hey everyone. I just wanted to update you all that I’ve found out that I’ve tested positive for Covid-19. I’ve been in quarantine since Broadway shows shut down on Thursday, March 12th, and I’m feeling much better. I consider myself extremely lucky that my symptoms have been very mild - cold like with no fever - as so many are experiencing much more serious symptoms, because this is a very dangerous virus. One thing I have been experiencing is the loss of taste and smell, which I think is a big sign for people who are otherwise asymptotic. I was tested last Monday, and just found out the results, however, I have been taking this situation extremely seriously, even before I was tested. I want everyone to realize that this can affect anyone. And even if you aren’t feeling sick or showing drastic symptoms - please take heed, stay safe, stay healthy and I hope to see everyone at the theater again soon. And I wanted to post this with a picture of Miles because, they’re loving all this extra time at home with their Humans!

A post shared by A A R O N T V E I T (@aarontveit) on

எனக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவமனையில் உறுதியாகியுள்ளது. இந்த விஷயத்தை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன். இப்போது நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நல்ல வேலையாக காய்ச்சல் மட்டும் இல்லை. 

பெரும்பாலானோருக்கு தீவிர அறிகுறி இருப்பதை கண்டேன். இது மிகவும் ஆபத்தான வைரஸ். எனது வாசனை திறன் மற்றும் சுவைத்திறன் இலக்கப்பட்டுள்ளது. இது யாரையும் தாக்கும் வல்லமை கொண்டது. ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் அனைவரும் இருங்கள் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aaron tveit have positive symptoms corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->