நம்ம 7 ஜி ரெயின்போ காலனி நடிகரா இவரு?... ஆளே அடையாளம் தெரியாமல் போன நடிகர்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகை பொறுத்த வரையில் பல நடிகர்களை பார்த்த திரைஉலகமாக இது இருக்கிறது. இதில் ஒவ்வொரு நடிகர்களுக்கும், ஒவ்வொரு தனித்தன்மையாக தனக்குள் தனித்திறமையை கொண்டிருப்பார்கள். இவர்கள் எந்த வருடத்தில் நடித்தாலும், குறைந்த படத்தில் நடித்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பெற்றிருப்பார்கள். 

இன்னும் சிலர் ஒரு சில படத்தில் நடித்தாலும், மீண்டும் திரைத்துறைக்கு வருகை தாராளமலேயே இருப்பார்கள்.  ஒரு காலத்தில் முன்னணி நடிகராக விலகினியவர் A.M .ரவி கிருஷ்ணா. இவர் A.M ரத்தினத்தின் மகன் ஆவார். 

இவரது முதல் படமான செல்வராகவான் இயக்கத்தில் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் அறிமுகம் ஆகினார். இந்த படத்தின் மூலமாக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்து இருக்கிறார். 

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நிலையில், தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Shoulder dislocated no cooking for few weeks 😩😫😱

A post shared by Ravi Krishna (@a.m.ravikrishna) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7G Rainbow Actor Ravi Krishna latest photo


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->