கொண்டாட்டத்தில் பெண்கள்! தொடர்ந்து சரியும் தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


உலக பொருளாதார நிலவரத்துக்கு இணங்க இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.இதில் பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே பார்க்கப்படுகிறது.இதைத்தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,440 குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.இது கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8915 க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.71,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119க்கும் பார் வெள்ளி ரூ.1,19,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880
26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
29-06-2025- ஒரு கிராம் ரூ.119
28-06-2025- ஒரு கிராம் ரூ.119
27-06-2025- ஒரு கிராம் ரூ.120
26-06-2025- ஒரு கிராம் ரூ.120
25-06-2025- ஒரு கிராம் ரூ.119
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women in celebration Gold prices continue to fall


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->