சற்று மகிழ்ச்சி தரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் தங்கம் விலை முதல் முறையாக சவரன் ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. பிறகு படிப்படியாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். 

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.51,440க்கும் கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ. 6430 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 40 பைசாக்கள் உயர்ந்து ரூ. 82 க்கும் ஒரு கிலோ 400 ரூபாய் உயர்ந்து ரூ. 82 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->