இன்றைய (29/10/2022) தங்கம் விலை! - Seithipunal
Seithipunal


சென்னையில் சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். 

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கும், சவரனுக்கு  80 குறைந்து 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்து 4,705 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 குறைந்து 37,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ஒன்று 63 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 63,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price 29 10 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->