இன்றைய சிறப்பாக தங்கம் வெள்ளி விலை.. சந்தேகத்திலும் பயத்திலும் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ரூ.31 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வரும் நிகழ்வானது தொடர்ந்து அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

இன்று 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.3,884 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.31,072 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

gold,

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.4,237 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,896 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.49 ஆகவும், 10 கிராம் அளவுள்ள வெள்ளி ரூ.490 ஆகவும், ஒரு கிலோ அளவுள்ள வெள்ளி ரூ.51,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நிலையில்லாமல் அவ்வப்போது அதிக விலையேற்றத்தை தங்கம் மற்றும் வெள்ளி காணுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver price in chennai


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal