ஆச்சர்யம்! கிடு கிடுவென உயரும் தங்கம் விலை...! இன்றைய விலை நிலவரம் என்ன? - Seithipunal
Seithipunal


உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்வதும் குறைவதும் இருந்து வருகிறது.இதில் பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது.இந்நிலையில், 2 -வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இது கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065 க்கும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி ரூ.1,20,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320
29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880
கடைசி 5நாள் வெள்ளி விலை நிலவரம்:
01-07-2025- ஒரு கிராம் ரூ.120
30-06-2025- ஒரு கிராம் ரூ.119
29-06-2025- ஒரு கிராம் ரூ.119
28-06-2025- ஒரு கிராம் ரூ.119
27-06-2025- ஒரு கிராம் ரூ.120


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Surprise Gold prices are rising steadily What is current price situation


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->