குஷியில் பெண்கள்! குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


கடந்த மாதத்திலிருந்து தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.இதில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9130-க்கும், ஒரு சவரன் ரூ.73040-க்கும் விற்பனை ஆனது. மேலும், கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8980-க்கும், ஒரு சவரன் ரூ.71840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 கீழ் வந்துவிட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.8,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதில் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
09-06-2025- ஒரு கிராம் ரூ.119
08-06-2025- ஒரு கிராம் ரூ.118
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
06-06-2025- ஒரு கிராம் ரூ.118
05-06-2025- ஒரு கிராம் ரூ.114


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

price of gold is decreasing


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->