உச்சம் தொட்ட தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,534 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,272-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,888 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,104-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 256 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,566 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,528-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 256 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,360 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 100 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 72.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 72,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 20 gold price in chennai


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal