Good vibe! வாரத் தொடக்கமான இன்று சற்று குறைந்த தங்கம் விலை...!
Good vibe Gold prices slightly lower today start week
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,235-க்கும் ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையானது.இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

இது கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,22,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120
18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
22-06-2025- ஒரு கிராம் ரூ.120
21-06-2025- ஒரு கிராம் ரூ.120
20-06-2025- ஒரு கிராம் ரூ.120
19-06-2025- ஒரு கிராம் ரூ.122
18-06-2025- ஒரு கிராம் ரூ.122
English Summary
Good vibe Gold prices slightly lower today start week