​BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ₹10 முதல் ₹50 வரை சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வாரிவழங்கும் ​BSNL! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் BSNL நிறுவனம், மக்களுக்கு மலிவான விலையில் ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. குறைந்தபட்ச செலவில் அதிக பயன்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ₹10 முதல் ₹50 வரையிலான திட்டங்கள் மிகவும் உகந்தவை. அவை என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

₹10 திட்டம்:

  • ₹7.47 டாக் டைம் வழங்கப்படுகிறது.

  • செல்லுபடியாகும் காலம் எதுவும் இல்லை.

  • குறைந்த அளவில் அழைப்புகள் செய்ய விரும்பும் பயனர்களுக்கு ஏற்றது.

₹11 திட்டம்:

  • 30 நாட்களுக்கு சர்வதேச ரோமிங் சேவை.

  • டாக் டைம் / டேட்டா கிடைக்காது.

  • வெளிநாடு செல்பவர்களுக்கு ஏற்றது.

₹14, ₹15 திட்டங்கள்:

  • முறையே 28 மற்றும் 3 நாட்கள் சர்வதேச ரோமிங்.

  • குறுகிய கால பயணங்களுக்கு சிறந்தவை.

₹16 திட்டம்:

  • 1 நாள் செல்லுபடியாகும் 2GB டேட்டா.

  • அதிவேக இன்டர்நெட் தேவைப்படும் பயனர்களுக்கான விருப்பம்.

₹20 திட்டம்:

  • ₹14.95 டாக் டைம் கிடைக்கும்.

  • செல்லுபடியாகும் காலம் இல்லை.

₹23, ₹31, ₹36, ₹37 திட்டங்கள்:

  • அனைத்தும் 30 நாட்களுக்கு சர்வதேச ரோமிங் சேவை.

  • குறிப்பாக சர்வதேச பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

₹44 திட்டம்:

  • எண்ணின் செயல்பாட்டை 26 நாட்களுக்கு நீட்டிக்கும்.

  • டாக் டைம்/டேட்டா கிடைக்காது.

 ₹45 திட்டங்கள் (2 வகை):

  1. 28 நாட்கள் எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்கும் ரீசார்ஜ்.

  2. 15 நாட்கள் சர்வதேச ரோமிங் வசதி.

₹50 திட்டங்கள் (2 வகை):

  1. 10GB டேட்டா – மாணவர்கள், லைட் யூசர்களுக்கு ஏற்றது.

  2. ₹39.37 டாக் டைம் – குறைந்த விலைக்கு அதிகம்சொல் வாய்ப்பு.


BSNL வழங்கும் இந்த குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்கள், சிக்கனத்தை விரும்பும் பயனர்களுக்கும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கும் மிகப்பெரிய நன்மையாக இருக்கின்றன. உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து, வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கலாம்!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for BSNL customers BSNL is offering great recharge plans ranging from 10 to 50


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->