சற்று குறைந்த தங்கம் விலை...! இன்றைய தங்கம் விலை நிலவரம்...!
Gold price slightly lower Todays gold price situation
உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றவாறு தங்கத்தின் விலை அடிக்கடி உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அவ்வகையில் நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,145 க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160 க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.125 க்கும் கிலோவுக்கு ரூ.1000 குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
கடைசி 5நாள் வெள்ளி விலை நிலவரம்:
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
10-07-2025- ஒரு கிராம் ரூ.120
English Summary
Gold price slightly lower Todays gold price situation