தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 5350 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 42800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைந்து 5338 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 42800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 74.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 1 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->