தங்கத்தின் விலை சவரனுக்கு 208 குறைவு.! - Seithipunal
Seithipunal


சில நாட்களாக சென்னையில் தங்கம் விலை சற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழ்நாடு பெண்களுக்குத்தான் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். 

அந்த வகையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 4,741-க்கும், சவரன் ஒன்று ரூ 37,928-க்கும் விற்பனை ஆனது. 

ஆனால், இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,715-க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 இதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்து,. கிராம் ஒன்று ரூ.64.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ஒன்று ரூ.64, 500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்து விற்பனையாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 11 2022 today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->