இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட பொருளாத நெருக்கடியால் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை என்ன செய்வது என்று அறியாமல் தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் விலையில் தினமும் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. பொதுமக்களும் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 5350 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 42800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 5350 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 42800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 74.20 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.    
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

29 01 2023 today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->