இன்று சென்னையில் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சற்று அதிகம். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். 

அந்த வகையில் நேற்று தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கத்தின் விலை 44 ஆயிரத்திற்கு உயர்ந்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. அதன் படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5580 ரூபாயாகவும், சவரன் ஒன்று 160 ரூபாய் உயர்ந்து 44640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5570 ரூபாயாகவும், சவரன் ஒன்று 80 ரூபாய் உயர்ந்து 44560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து 74.70 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 700 ரூபாய் உயர்ந்து 74700 ரூபாயாகவும் விற்பனை செய்யயப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->