தொடர் சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினமும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்த வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். 

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,135-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 57,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,070-க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் இன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.99-க்கும் கிலோ ஒன்று 990000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 12 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->