இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மீண்டும் குறைந்த தங்கம் விலை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர்.

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4831 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38648-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 5230 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 41840-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4792 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38336-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 5191 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 41528 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை ரூ. 500 குறைந்து, ஒரு கிராம் ரூ. 72.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 72,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 mar gold price in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->