இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சில நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். 

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்குத்தான் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5,045 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 40,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது 

இன்று சென்னையில் கிராம் ஒன்று 5 ரூபாய் குறைந்து 5,040 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 40,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றிற்கு 0.20 காசுகள் உயர்ந்து 73.00 ரூபாய்க்கும் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 73000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 12 2022 today gold silvar price


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->