மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு குறைவு? - Seithipunal
Seithipunal


தினமும் தங்கத்தின் விலையை பார்ப்பதே பெண்களின் வேலையாக இருக்கிறது. காரணம் தங்கத்தின் விலை தினமும் பல்வேறு விலைக்கு விற்பனையாவது தான். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5850 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5840 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் மற்றம் இல்லாமல் கிராம் ஒன்று 76.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

08 02 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->