மீண்டும் தங்கம் விலை உயர்வு.! இன்றைய (05.02.2022) நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,537 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,296 க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ.  4,903 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,542 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,336-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,908 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,264 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

வெள்ளி விலை ரூ. 100 குறைந்து, ஒரு கிராம் ரூ. 65.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

05 feb gold price in chennai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->