'மகிழ்மதி' ன்னு ஒரு வார்த்தையை சொல்ல பிளைட் பிடுச்சி பறந்தவர் யார் தெரியுமா?  - Seithipunal
Seithipunal

“அமரேந்திர பாகுபலியாகிய நான்... அந்த குரலை கேட்கும் போது நம்மையும் ஒருநிமிடம் அரசனாக்கி பார்க்கிறது அல்லவா. அந்த வசீகர குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல. நம்ம சென்னையை சேர்ந்த ருத்ராபதி சேகர்தான் இவரது வசீகர குரலை ஒதுக்கி விட்டு நாம் பாகுபலி வெற்றியை கொண்டாட முடியாது. மகிழ்மதி மக்களின் உடல், பொருள், மானம், உயிர் காப்பேன் என்று.. உயிர்தியாகம் செய்யவும் தயங்கமாட்டேன் என்று.. ராஜமாதா சிவகாமி தேவியின் சாட்சியாக பிரமாணம் செய்கிறேன்” baguஎன்ற வசன நம் காதில் ஒலிக்கும்போது நாமும் ஒரு நிமிடம் நம்மை அமரேந்திர பாகுபலியாக நினைத்துக்க்கொள்ளத்தான் தூண்டுகிறது அந்த குரல். ருத்ராபதி சேகர் மாவீரன் (மஹதீரா) ‘பயணம்’ படத்தில் நாகார்ஜூனாவுக்கு வாசம் இவர்தான். பவித்ரா படத்துல நம்ம தல அஜித்துக்கும் இவர்தான் குரல் கொடுத்துள்ளாராம். மேலும், ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’ உட்பட பல படங்கள்ல ஷாருக் சார் வாய்ஸ் நான்தான். ஷாருக்கான் எந்தப் படம்னாலும் ருத்ராபதி சேகர் தான் டப்பிங் பேசவேண்டும் என்று அவரே கூறிவிடுவாராம். அதவிடுங்க, மகிழ்மதி இந்த ஒற்றை வார்த்தையில் திருப்தி இல்லாமல் ஃப்ளைட் டிக்கெட் போட்டு ஹைதராபாத் கூப்பிட்டாராம் ராஜமௌலி. சும்மாவா அதான் அசால்ட்டா பத்தே நாளில் 1000 கோடியை அள்ளிட்ட்டார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S



கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->