ரகசியம் தெரிந்துகொள்: தாம்பத்திய வாழ்வில் பெண்கள் கண்ணீர்விட்டு அழுவது ஏன்?.!! - Seithipunal
Seithipunal


திருமண பந்தம் முடிந்தவுடன் அடுத்தகட்ட அதிரடியாக பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் இணைவால் அவர்களது சந்ததிகளை மேம்படுத்தவும்., அவர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அந்த செயலையே நாம் தற்போது வரை தாம்பத்தியம் என்று அழைத்து வருகிறோம். அந்த வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் பல பெண்கள் அழுவது உண்டு அதற்கான ஏன் என்று அறிந்துகொள்வோம். 

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆண்கள் தவறுதலாக அல்லது அதீத ஆசையால் பெண்ணுறுப்பிற்கு பதிலாக ஆசனவாய் பகுதியில் ஆண்குறியை செலுத்தி தாம்பத்தியம் மேற்கொள்வது உண்டு., இதன் காரணமாக பெண்களுக்கு அதிகளவு வலி ஏற்பட்டு இதன் காரணமாக பெண்கள் அழுகின்றனர். 

தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெண்கள் அதிகளவு ஏக்கத்துடன் இருக்கும் நேரத்தில் ஆண்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படாதது அவர்களின் ஆலுகைக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும்., ஏமாற்றம் அளிக்கக்கூடிய விசயத்தை நினைக்கும் போது தானாக அழுகை வந்து விடுவதாக தெரிவிக்கின்றனர். 

உடல் ரீதியிலான ஒவ்வாமை அல்லது வேறு சில பிரச்சனை இருக்கும் போது உறவு மேற்கொள்ள கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அழுகிறார்கள்., மேலும் இதன் காரணமாக மன ரீதியிலான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

தம்பதிகள் நீண்ட கால பிரிவு அல்லது மனக்கசப்பிற்கு பின்னர் இணையும் போது அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட முந்தைய நினைவுகள் வந்து செல்வதன் காரணமாக அழுகை வருவதாக தெரிவிக்கின்றனர். 

பணி நிமித்தம் காரணமாக வெவ்வேறு இடங்களில் பணியாற்று தம்பதிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் பல எதிர்பார்ப்புகளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால்., தங்களின் வாழ்க்கையில் இழந்த தருணங்கள் மற்றும் சந்தோசத்தை எண்ணி அழுகை வருவதாக தெரிவிக்கின்றனர். 

தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பழைய கசப்பான நினைவுகள் திடீரென அந்த நேரத்தில் தோன்றி அழுகையை ஏற்படுத்துவதாகவும்., இந்த சமயத்தில் வரும் அழுகையானது எந்த விதமான காரணமாகும் விளக்க முடியாமல் வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

during sex girls why crying


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->