தாம்பத்தியத்தை நிறுத்தினால் என்ன ஆகும்?.. உண்மையை உணருங்கள்.!! - Seithipunal
Seithipunal


தம்பதிகள் திருமணம் முடிந்த பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். இந்த தாம்பத்தியதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும்., தம்பதிகள் தொடர்ச்சியை தாம்பத்தியத்தில் ஈடுபட்டுவிட்டு திடீரென நிறுத்துதல் மற்றும் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே இருந்தால்., உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும். 

இதனால் உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகளவில் ஏற்படும். தாம்பத்தியம் இல்லறத்தின் அங்கமாக விளங்கி வரும் நிலையில்., துணையுடன் தாம்பத்தியம் மேற்கொள்வதை நிறுத்தினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும். 

தாம்பத்தியத்தில் ஈடுபட்டு இருக்கும் துணைகளின் நினைவாற்றலானது நன்றாக இருக்கும் என்றும் ஆய்வின் முடிவுகள் வெளிவருகிறது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் சமயத்தில் மூளையின் நியூரான்கள் சிறப்பாக தனது பணியை செய்கிறது. 

illegal affair, couple enjoy, husband wife enjoy,

இதனைப்போன்று தாம்பத்தியம் மேற்கொண்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும்., தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறையும் என்றும் ஆய்வின் முடிவுகள் வெளியாகிறது. 

துணையுடன் கூடிய தாம்பத்தியத்தை நிறுத்தும் பட்சத்தில்., நம்மை அறியாமலேயே மனரீதியான விரக்தி மற்றும் விரிசல் போன்ற பிரச்சனை ஏற்படும். தம்பதிகள் தங்கள் துணையுடன் கூடிய தாம்பத்தியத்தை இன்பத்துடன் புரிந்து கொண்டு மேற்கொண்டு., வாழ்க்கையை இனிமையாக்குங்கள்.... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple enjoy is good for health and their futures


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal