தாம்பத்திய விஷயத்திற்கும் தடைகள் ஏதும் கிடையாது..! - Seithipunal
Seithipunal


நமது முன்னோர்கள் மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது என்று கூறுவார்கள். இந்த ஒற்றை வாக்கியத்தில் பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. தாம்பத்திய உணர்ச்சிகள் விஷயத்திற்கும் தடைகள் ஏதும் கிடையாது.

40 வயதை கடந்த மனைவிகள் தங்களின் குடும்ப சுமை, மனக்கவலை மற்றும் அதிகளவு வேலைப்பளுக்கள் காரணமாக ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் கணவனுக்கு பெரும்பாலும் பணிவிடைகள் மட்டும் செய்து வருகின்றனர். சில இடங்களில் இதற்கு விதிவிலக்கு உள்ளது. 

ஆண்கள்‌ தங்களின்‌ பொருளாதார நிலையை பொறுத்து மகிழ்ச்சியுடன்‌ இருக்கின்றனர்‌. சில ஆண்களுக்கு அனைத்துமே எட்டாக்கனிதான்‌. தற்போதுள்ள நிலையில்‌ பலரும்‌ சர்க்கரை நோய்‌, இரத்த கொதிப்பு போன்ற காரணத்தால்‌ வீரியத்தன்மை குறைகிறது.

இதுபோன்ற நபர்களுக்கு தாம்பத்திய ஆசைகள்‌ துளிர்விட்டாலும்‌, உடல்நல பிரச்சனைகள்‌ காரணமாக அவர்களின்‌ ஆசை முந்தைய காலங்களில்‌ உள்ளதைப்போல்‌ நிறைவேற்ற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Enjoy is good For Health 22 Sep 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal