தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையை முப்பரிமாண முறையில் படம் பிடித்து சாதனை.! வீடியோ பதிவு உள்ளே.!! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் அவர்களின் வயிற்றல் இருக்கும் குழந்தையை தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கிடைத்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலமாக பார்ப்பது வழக்கம். 

அந்த வகையில்., குழந்தை ஓரளவு வளர்ச்சி பெற்றவுடன் குழந்தையின் பாலினத்தை இதன் மூலமாக கண்டறிந்து கருக்கலைப்புகள் மற்றும் சிசு கொலைககள் அரங்கேறியதை அடுத்து., இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இந்த ஸ்கேன்கள் மருத்துவமனையில் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பின்னர் பார்ப்பதற்கு அல்லது குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ளும் நோக்கம் தடை செய்யப்பட்டது. 

அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நமக்கு., முப்பரிமாண முறையில் வயிற்றல் இருக்கும் குழந்தையை படம்பிடித்து காட்டியுள்ளனர். இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த இலண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரி குழுவானது இந்த முறையில் வெற்றியை கண்டுள்ளது. 

இந்த துல்லிய படப்பிடிப்பிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் மற்றும் அதிதிறன் கொண்ட கணினியை உபயோகம் செய்து கண்டறிந்துள்ளனர். இதன் மூலமாக குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே., அவர்களின் ஆரோக்கியத்தை கண்டறிந்து குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Landon pregnant lady baby exact scanned by 3d technology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->