நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் திடீர் சம்மன்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலில் நடிகை தமன்னா சட்ட விரோதமாக ஒளிபரப்பியதாக மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. 

அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்ப Viacom  நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால் தமன்னா, ஃபேர்பிளே என்ற செயலி மூலம் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக Viacom  நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai cyber crime summons actress Tamannaah


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->