காங்கிரஸில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்.!
Nationalist Congress leader joined Congress
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான யோகானந்த் சாஸ்திரி டெல்லியில் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஒரே கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nationalist Congress leader joined Congress