அஜித்தின் ''குட் பேட் அக்லி'' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal



ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ''குட் பேட் அக்லி'' என பெயரிடப்பட்டுள்ளது. 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ''குட் பேட் அக்லி'' திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி குறித்து பட குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். அதாவது 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Good Bad Ugly start date


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->