மீண்டும் ரியோவுடன் ஜோடி சேரும் 'ஜோ' பட நடிகை.!!
Joe actress to pair up with Ryo again
ரியா ராஜ் விஜய் டிவி கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜோ. பிளாக் ஷீப் கலையரசன் தங்கவேல் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் ஜோக் பட நடிகையுடன் மீண்டும் இணைகிறார் ரியோ ராஜ்.
ட்ரம்ஸ்டிக் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்க சித்துகுமார் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் என்று sennaiil தொடங்கியது.
English Summary
Joe actress to pair up with Ryo again