" குரங்கு பெடல் " படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். 

அடுத்ததாக சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் சார்பில் தயாராகி உள்ள படம் குரங்கு பெடல். இப்படத்தை கமல் கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுடீசர் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி குரங்கு பெடல் திரைப்படம் மே- 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Korangu patel movie release day announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->