பிரபல ஆல் ரவுண்டர் கிரிக்கெட் வீரர் மரணமடைந்தார்!! சோகத்தில் கிரிக்கெட் உலகம்!! - Seithipunal
Seithipunal



ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரரான கான் டி லாங் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மராணமடைந்துள்ளார் . 38 வயது நிரம்பிய கான் டி லாங் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்.  கடந்த 2015ல் அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்காக அறிமுகமானார் . பின்னர் கடந்த 2016ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

கான் டி லாங் கடந்த ஒருவருடமாக இவரது மூளையில் கட்டி ஏற்பட்டு சிரமப்பட்டுவந்துள்ளார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி உயிரிழந்ததாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



 

கான் டி லாங்கிற்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கான் டி லாங் இறப்பிற்கு அணைத்து கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கான் டி லாங் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous cricket player died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->