அதிமுக-பாஜக கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே வாசன் செய்தியாளர்கள் சந்தித்தபோது "தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஒவ்வொரு கட்சியும் குழு அமைத்துள்ளது ஆனால் ஒவ்வொரு கட்சியும் எதிரியை வீழ்த்த இறுதி நேரத்தில் உரிய முடிவை எடுப்பர்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என தெரிவித்தார் அப்போது அதிமுக பாஜக கூட்டணி குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் "இந்திய அளவில் பாஜக வெற்றி பெறுவது பிரகாசமாக உள்ளது.

பாஜகவின் கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகளுக்கிடையே சலசலப்பு கருத்து வேறுபாடு இருப்பது சகஜம் தான். எனவே பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளது" எனபதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan said Aiadmk BJP alliance set again


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->