இலங்கை பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்றோடு 16-வது போராட்டம் நீடித்தது. இடைக்கால அரசின் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்தார்.

கொழும்பு நகரில், மவாத்மா பகுதியிலுள்ள பிரதமர் மககந்த ராஜபக்சே இல்லத்தை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் சுற்றி வளைத்தனர். சுவர் மீது ஏறி, நின்று 'வீட்டுக்கு போ ராஜபக்சே' என்று சுவரில் எழுதினர்.

நேற்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் நுழைய கூடாது என்பதற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பு வைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students protest Sri Lankan Prime Minister House


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->