பிரபல ராப் பாடகர் ஏகேஏ சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவின் பிரபல ராப் பாடகர் கீர்னன் ஃபோர்ப்ஸ் டர்பனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏகேஏ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் பிரபல ராப் பாடகர் கீர்னன் ஃபோர்ப்ஸ்(35) ஏராளமான ராப் பாடல்களை பாடியுள்ளார். இவர், தனது நண்பரும், மேலாளருமான மோட்சோனேவுடன் தென்கிழக்கு நகரமான டர்பனில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே இருந்தபோது ஆயுதம் ஏந்திய 2 மர்ம நபர்கள் ஏகேஏ மற்றும் அவரது நண்பரை சரமாறியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல ஹிட் பாடல்களை படி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ஏகேஏ சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South African rapper AKA shot dead in Durban


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->