துப்பாக்கிச் சூடு! அமெரிக்காவில் சிறுவர்கள் இடையே மோதல்... 2 பலி, 5 பேர் படுகாயம்!
Shooting clash between children in America 2 dead 5 injured
அமெரிக்கா நாட்டின் இண்டியானா காவல் பகுதியில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் அதி விரைவான காலையிலேயே சில சிறுவர்களுக்கு நடுவே மோதல் ஏற்பட்டடுள்ளது.

அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுவர்கள் அநியாயமாக உயிரிழந்தனர்.அதுமட்டுமின்றி, 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தகவலறிந்ததும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Shooting clash between children in America 2 dead 5 injured