விமானத்தில் உள்ளாடையை இறக்கி மர்ம உறுப்பை வெளியே எடுத்து.. மோசமான செயல்.! வாலிபர் அநாகரிகம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டப்ளின் நகரில் இருந்து நியூயார்க் செல்கின்ற விமானத்தில் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த ஷேன் மெக்கினெர்னி என்ற 29 வயது வாலிபர் பயணித்துள்ளார். கால்பந்து அகாடமி ஒன்றில் வேலைக்கு சேர அவர்கள் ப்ளோரிடா மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். கொரோனா பரவல் காலம் என்பதால் விமான பணிப்பெண் ஷேனிடம் முக கவசத்தை அணியும்படி பலமுறை கூறியுள்ளார். 

ஆனால், ஷேன் முகக்கவசம் அணிய மறுத்து தகராறு செய்துள்ளார். அத்துடன் கூல்டிரிங்ஸ் பாட்டிலை தூக்கி எறிந்து பயணியின் தலையில் அடித்து இருக்கிறார். 

மிகவும் அநாகரிகமாக தான் அணிந்திருந்த டவுசரை கீழே இறக்கி உள்ளாடைகளை இழுத்துவிட்டு, விமான பணிப்பெண் மற்றும் பயணிகள் முன்னிலையில் மர்ம உறுப்பை காட்டி அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் பணிப்பெண்கள் தெரிவிக்க மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியவுடன் அவர் கைது செய்யப்பட்டார். 

இவரது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று மெக்னெர்னி காவல்துறையினர் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shein did horrible mistake on flight


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal