வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது ரஷ்யா! இணைய போகும் நான்கு நகரங்கள்! - Seithipunal
Seithipunal


பொதுவாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை மேற்கத்திய நாடுகள் கண்டனம்!

உக்ரைன் நாடு மேட்டுப்படையுடன் இணைய போவதாக அறிவித்த நிலையில் அதன் மீது ரஷ்யா ஊரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வரும் இப்போவரில் கியூ கார்த்தி உட்பட முக்கிய நகரங்கள் ஏவுகணை தாக்குதலில் சிதலமடைந்தன.

​ துறைமுக நகரமான மரியும் ஓலை பிரஷர் கைப்பற்றி இருந்தது. மேலும் சில நகரங்களையும் ரஷ்யா தன்வசம் ஆக்கி இருந்தது. தற்பொழுது உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரேனின் லுகான்ஸ்க், டொனேட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய நகரங்களை ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என புதின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவின் பின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்கள் பொது வாக்கெடுப்பானது நடைபெற்று வந்தது வீடு வீடாகச் சென்று இந்த வாக்கெடுப்பினை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்று கிடைத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் நகரில் 98.42% பேர் ரஷ்யாவுடன் இணைய ஆதரவாக வாக்களித்துள்ளனர். மேலும் ஜபோரிஜியாவில் 93.1%, கெர்சனில் 87.05% மற்றும் டொனெட்ஸ்கில் 99.23% வாக்குகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

இது தொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை ரஷ்ய நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் புதின் 30ஆம் தேதி உரையாற்றுகிறார் அப்பொழுது உக்கிரன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளனர்.

இந்த வாக்களிப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை என உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது "ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்கிரன் பாதுகாக்கும் இந்த வாக்கெடுப்பு ஒரு கேலிக்கூத்தாக உள்ளது வாக்கெடுப்புக்கு பிறகு ரஷ்யா உடன் பேச்சு வார்த்தை நடப்பதற்கு எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia won the polls Four cities to connect


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->