ரஷிய பெண் நர்சுக்கு கிடைத்த வாய்ப்பு.. கங்கம் ஸ்டைல் டான்ஸுடன் கதவை தட்டும் அதிஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டில் உள்ள மாஸ்க்கோ நகரில் இருந்து 193 கிமீ தொலைவில் இருக்கும் துலா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டில் இளம்பெண்ணொருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போதுள்ள காலகட்டத்தின் படி ரஷியாவில் வெயிலானது கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. 

இதன் காரணமாக பணியில் இருந்த செவிலியர் நீச்சல் உடை போல உள்ளாடைகளை அணிந்து, மேலே கொரோனா வைரஸ் வார்டில் பணியாற்ற வழங்கப்பட்டுள்ள பி.பி.இ உடல் கவச உடையை அணிந்துள்ளார். 

இந்த விஷயம் குறித்த புகைப்பட காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும், இது விதிமுறையை மீறிவிட்டதாக பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் தோற்றத்திற்கு இணங்கும் வகையில் நர்ஸுகள் உடையை அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

செயலியரின் இந்த பணியானது பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில், சமூக வலைத்தளத்தில் பெரும் பாராட்டுகளை பெற்றது. மேலும், சக செவிலியர்களும், மருத்துவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதனைப்போன்று உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பான ஆடைகளை அணிந்து பணி செய்த செவிலியர் நாடியா (வயது 23), பெரும் சர்ச்சை மற்றும் வரவேற்பில் சிக்கினாலும், பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லின்கிரி நிறுவனத்திற்கு மாடலாக அழைப்பு வந்துள்ளது. நாடியாவிற்காக புதிய தயாரிப்புகள் உருவாக்கலாம் என்றும், எதிர்காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Nurse work with Panties and bra, bra company offer model job


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal