தங்கள் நாட்டின் பெயர்களை தாங்களே மாற்றி அமைத்துக் கொண்ட நாடுகளின் பட்டியல்! - Seithipunal
Seithipunal


இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படும் நிலையில், தங்கள் நாட்டின் பெயர்களை தாங்களே மாற்றி அமைத்துக் கொண்ட நாடுகளை பற்றி தெரியுமா? 

உலக நாடுகளில் இதுவரை மொத்தம் 11 நாடுகள் தங்களது பெயர்களை  மாற்றியமைத்து உள்ளன. அதன்படி, 

1935 - பெர்சியா இப்போது ஈரான் (மதம் மாற்றம் காரணமாக பெயர் மாற்றம்)

1939 - சியாம் இப்போது தாய்லாந்து (தேசப்பற்றை அதிகரிக்க தாய்லாந்து என மாற்றம்)

1949 -  டிரான்ஸ்ஜோர்டான் இப்போது ஜோர்டான் 

1957 - கோல்டு கோஸ்ட் இப்போது கானா

1966 - பெச்சுவான்லாந்து இப்போது போட்ஸ்வானா 

1972 - சிலோன் இப்போது ஸ்ரீலங்கா (பிரட்டிஷ் ஆட்சியில் வைக்கப்பட்ட சிலோன் என்ற பெயரை மாற்றி, ஸ்ரீலங்கா சிங்கள மொழியில் பிரகாசமான நிலம் என மாற்றம்)

1997 - ஜைர் இப்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு

2002 - ஈஸ்ட் டிமோர் இப்போது டிமோர் லாஸ்டி

2019 - பர்மா இப்போது மியான்மர் (மியான்மர் என்பது அந்நாட்டின் இலக்கியப் பெயர் என்பதால் மாற்றம்)

2018 -  ஸ்வாஸிலாந்து இப்போது எஸ்வாத்தினி 

2022 - துருக்கி இப்போது துர்க்கியே (துருக்கி என்றால் வான்கோழி, துர்க்கியே என்பது மக்களின் கலாசாரம், நாகரீகத்தை குறிக்கும் என்பதால் மாற்றம்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Name Change World Country list


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->