தாயும், மகளுமா இது?.. இரண்டு பேரையும் ஒரேநேரத்தில் சைட்டடிக்க வைக்கும் தாயின் இளமை.!! - Seithipunal
Seithipunal


இணையதளத்தின் மூலமாக நாம் பல விஷயங்களை எளிதில் அறிந்து கொண்டு வருகிறோம். தினமும் பல்வேறு விஷயங்கள் நமது உலகில் நடந்து வரும் நிலையில், மகளை போல இளமையான தாய் குறித்த செய்தியை இன்று காணவுள்ளோம். 

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியாவை சார்ந்த தாய் - மகளை கண்டால், சகோதரிகளா? என்ற சந்தேகமானது நமக்குள் எழும். அந்த அளவுக்கு சுமார் 23 வயதுகள் வித்தியாசம் இருந்தாலும், இளமையான பெண்ணாக தாய் இருந்து வருகிறது. 

View this post on Instagram

Awesome game 🏈♥️ #pac12championship

A post shared by Joleen Diaz (@joleendiaz) on

இவரது பெயர் ஜோளேன் டியாஸ் (Jolee Diaz). இவருக்கு வயது 43 ஆகும் நிலையில், இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனது உடலின் மீது ஆழமான காதல் சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது. 

View this post on Instagram

bae 💖💖

A post shared by Joleen Diaz (@joleendiaz) on

இவருக்கு சுமார் 12 வயது இருக்கும் சமயத்தில், தனது தோலினை பராமரிக்க பழகியுள்ளார். இவர் வெளியே செல்லும் நேரத்தில் சன் ஸ்க்ரீன், வைட்டமின் சி லேசன் போன்றவற்றை தன்னுடன் எடுத்து சென்று வந்துள்ளார்.  

மேலும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முகத்தினை கழுவும் செயலையும் வழக்கமாக வைத்துளளார். இவரது மகளான மெய்லாணி பாரக்ஸ் (Meilani Parks)க்கு வயது 19 ஆக இருப்பினும், இவர் தனது மகளை காட்டிலும் அழகில் ஜொலித்து வருகிறார். 

View this post on Instagram

#MerryChristmas ✨🎄♥️

A post shared by Joleen Diaz (@joleendiaz) on

ஜோளேன் டியாஸ் தனது கணவரை கடந்த 13 வருடங்களுக்கு முன்னதாகவே பிரிந்து வாழ்ந்துள்ள நிலையில், தன் மீதான தன்னம்பிக்கையை ஒருபோதும் பின் வாங்காது, இயல்பான வாழ்க்கையுடன் தனது இளமை வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother Joleen Diaz and daughter Meilani Parks beauty of relationship


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal