மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்கா நாடான மெக்சிகோ, ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ரிக்டர் அளவில் 6.4 பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஷைபஸ் மாகாணத்தில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mexico Strong earthquake 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->