30 நாட்களுக்கு தடை விதித்த கோலா நிறுவனம்.! பின்னனியில் அரசியலா?!  - Seithipunal
Seithipunal


சமூக ஊடங்களில் விளம்பரம் செய்வதை 30 தினங்களுக்கு நிறுத்திக் கொள்வதாக சர்வேதேச குளிர்பான நிறுவனம் கோகோ கோலா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சர்வதேச அளவில் வெறுப்பு கருத்துக்கள் பகிரப்படுவதற்கு எதிராக பிரசாரம் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பொறுப்புள்ளது. இது போன்ற கருத்துக்கள் இணையத்தில் பகிரப்படுவதால் இதற்கு எதிரான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 

இதுகுறித்து, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் குறிப்பிட்ட பிரிவினரை சிறுமைப்படுத்தும் விளம்பரங்களை தடை செய்ய அதீத கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் கோலா நிறுவனம் இதுகுறித்து, "இனவாதத்திற்கு சமூக வலைதளத்திலும் இடமில்லை. சமூக ஊடகங்களிலும் இடமில்லை." என தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பொறுப்புணர்வை உறுதிபடுத்தும் நோக்கில் 30 நாட்களுக்கு விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mark zugar berg ban color politics on social media 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->