இன்று காதலர் தினம்.. அரசு விடுமுறை அறிவிப்பு.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் காதலர் தினங்கள கொண்ட சமூக ஆர்வலர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் காதலர் தினங்களில் ஜோடியாக சுற்றும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மற்றும் அடித்து துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் காதலர் தினங்களை அவர்களின் முக்கிய பண்டிகையை போல கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் காதலர் தினங்களுக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்களது காதலர்களை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் டென்மார்க் நாட்டில் காதலர் தினம் கொண்டாட அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் காதலர் தினத்துக்குத் அரசு விடுமுறை அறிவிக்கப் படுகிறது. அன்றைய தினம் காதலன் 'டேனிஷ் ட்விஸ்ட்' என்ற பிரபலமான ரொட்டியைத் தன்னுடைய காதலிக்கு பரிசாக வழங்குவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lovers day government holiday in Denmark


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->