திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து பெரும் சோகம்.. 11 பேர் உடல் கருகி பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் நடந்து., மக்கள் பரிதாபமாக பலியாவது தொடர்ந்து வருகிறது. உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் நொடிக்கு பலநூறு விபத்துகள் அரங்கேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்வாறாக இயற்கையாக மற்றும் மனித செயல்பாடுகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழப்பதாகவும்., பலர் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து செய்வதறியாது திகைத்து வருவதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில்., ஈரான் நாட்டில் இருக்கும் மேற்கு பகுதியில் உள்ள குர்திஸ்தான் மாகாணத்தில் இருக்கும் சாக்ஸ் நகரில் நேற்று திருமண விழாவானது நடைபெற்று வந்துள்ளது. இந்த திருமண விழாவின் போது திடீரென பயங்கர வெடிசத்தமானது கேட்டுள்ள்ளது. 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுட்டனர். 

fire, fire accident,

இந்த விபத்தில் சுமார் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாகவும்., 34 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., மருத்துவமனையில் இருக்கும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்.,  

ஈரான் நாட்டின் மேற்கு பகுதியின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சக்கெஸ் நகரில் நேற்று நடந்த திருமண விழாவில் திடீரென  பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து நிகழ்விடம் பற்றி எரிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.  

‘இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 34 நபர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in iran fire accident in marriage festival peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->