நாலுக்கு - மூன்று அறையில் உல்லாசம்.. திடீர் நெஞ்சு வலி.! நீதிமன்றத்திற்கு சென்ற பெரும் பஞ்சாயத்து.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பாரிஸ் பகுதியை சார்ந்த இரயில்வே சேவை நிறுவன பொறியாளர் சேவ்யர் எக்ஸ். இவர் கடந்த 2013 ஆம் வருடத்தின் போது., மத்திய பிரான்ஸ் பகுதிக்கு பணியின் காரணமாக சென்றுள்ளார். இந்த சமயத்தில்., இவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்துள்ளனர். 

இந்த தருணத்தில்., இவருக்கு அறிமுகம் இல்லாத பெண்ணொருவர் இவரது அறைக்கு வந்து உல்லாசமாக இருக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து., இருவரும் தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளனர். இந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக செவியருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தாம்பத்தியத்தின் போதே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இவரது இறப்பிற்கு பின்னர்., இவர் பணியாற்றிய நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில்., இழப்பீடு வழங்காமல் இருப்பதற்கு., இவர் மற்றொரு பெண்ணின் அறையில் தனிமையில் இருந்ததாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த கூற்றை ஏற்க மறுத்த அவரது மனைவி., அலுவலக பணியை மேற்கொள்ள எனது கணவர் சென்றுள்ளார். 

affair, illegal affair, couple enjoy,

இவ்வாறாக பயணத்தை மேற்கொண்ட எனது கணவர் உயிரிழந்துள்ளார் என்றும்., எனது கணவரின் இறப்பிற்கு நிர்வாகம் பொறுப்பேற்று., தகுந்த இழப்பீடை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்திருந்தார். இவரின் கூற்றுக்கு ஆதரவாக மணிலா சுகாதார காப்பீட்டு நிறுவனமும் களத்தில் இறங்கி இழப்பீடை பெற்று தர முயற்சிகள் செய்தது. 

இழப்பீடு வழங்க கூறிய சம்மனையும் நிறுவனத்திற்கு அனுப்பிய நிலையில்., குளிப்பது மற்றும் பசியின் போது சாப்பிடுவது போல் தாம்பத்தியமும் இயக்கையானது என்று கூறி விளக்கமளித்து இருந்தது. இந்த விளக்கத்தை எதிர்த்து நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சேவியர் எக்சின் மரணத்திற்கு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in england man died case court order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->