நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

நைஜீரியாவில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு  உள்ளதாகவும் காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெடி விவத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் ஆலை யின்  உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire broke out in oil refinery factory death toll increased


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->