பொருளாதார நெருக்கடியால் லெபனானில் காலவரையின்றி வங்கிகள் மூடுவதாக அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தைகளில் லெபனான் பவுண்ட் மதிப்பு 95% குறைந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பண வீக்கம் மற்றும் விலைவாசி உயர்வினால் லெபனான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதனால் நாட்டின் 80 சதவீத மக்கள் உணவு மற்றும் மருந்து பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களுடைய சேமிப்புகளை எடுப்பதற்காக வங்கிகளை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை ஐந்து முறை வங்கிகளை கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், பணியாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banks closed in indefinitely in Lebanon due to severe economic crisis


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->